Oceas

நான் இனவாதி இல்லை.. இனவாத செயல்களையும் செய்தில்லை. மகிந்தர் இன்று அறிவிப்பு. mr



நான் எப்போதும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. நாட்டுக்குள் நடப்பதை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்துவதே எனது நோக்கம்' என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

கெகிராவ பகுதி விஹாரையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இனவாதி இல்லை.. இனவாத செயல்களையும் செய்தில்லை. மகிந்தர் இன்று அறிவிப்பு. mr நான் இனவாதி இல்லை.. இனவாத செயல்களையும் செய்தில்லை. மகிந்தர் இன்று அறிவிப்பு. mr Reviewed by Madawala News on 7/31/2016 04:21:00 PM Rating: 5