Oceas

முகம்மத் முஸம்மிலை இன்றும் விடவில்லை... மீண்டும் உள்ளே. ms



ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன  இன்று உத்தரவிட்டுள்ளார்.
முகம்மத் முஸம்மிலை இன்றும் விடவில்லை... மீண்டும் உள்ளே. ms முகம்மத் முஸம்மிலை இன்றும் விடவில்லை... மீண்டும் உள்ளே. ms Reviewed by Madawala News on 7/07/2016 01:53:00 PM Rating: 5