Free Space

நான் எல்லாம் இந்த மாதிரி பதவிக்காலம் முடிஞ்சு பாதயாத்திரை போய்க்கிட்டு இருக்க மாட்டேன். ms



ஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் 2 வருடங்களுக்கே செயல்படும் என்றிருந்த்து. எனினும், அந்த தேசிய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நீடிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை யில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதேவேளை, மாவனல்லையில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்றும்  தனது பதவிக்காலம் நிறைவடைந்த்தன் பின்னர் இவ்வாறு பாதயாத்திரை செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நான் எல்லாம் இந்த மாதிரி பதவிக்காலம் முடிஞ்சு பாதயாத்திரை போய்க்கிட்டு இருக்க மாட்டேன். ms நான் எல்லாம் இந்த மாதிரி பதவிக்காலம் முடிஞ்சு  பாதயாத்திரை போய்க்கிட்டு இருக்க மாட்டேன். ms Reviewed by Madawala News on 7/30/2016 05:57:00 PM Rating: 5