Free Space

நாவ­லப்­பிட்டியில் இரு சகோ­த­ரர்கள் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்­த­ விபச்சார விடுதி சிக்கியது. p



இரு சகோ­த­ரர்கள் இணைந்து நடத்தி வந்­த­தாக நம்­பப்­படும் விபச்சார விடுதி ஒன்று நாவ­லப்­பிட்­டி பொலி­ஸாரின் சுற்­றி­வ­ளைப்­பிற்கு உள்­ளா­னதில் மூன்று பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட நபர்­களை நாவ­லப்­பிட்டி நீதி­மன்ற நீதிவான் சீனித் விஜே­சே­கர முன் நிலையில் ஆஜர்­ப­டுத்­திய போது அவர்களை எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதவான் உத்­த­ர­விட்டார்.

நாவ­லப்­பிட்டி, சொய்­சா­கலை பகு­தியில் இடம்­பெற்ற மேற்­படி சம்­ப­வத்தின் போது கைது­செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளிடம் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து குறித்த விடுதி இர­க­சி­ய­மான முறையில் நீண்ட நாட்­க­ளாக இயங்கி வந்­த­மையும் குறித்த விடு­திக்கு பல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து இளம் யுவதிகள் அடிக்கடி வந்து போகின்றமையும் தெரியவந்துள்ளது.

நாவ­லப்­பிட்டியில் இரு சகோ­த­ரர்கள் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்­த­ விபச்சார விடுதி சிக்கியது. p நாவ­லப்­பிட்டியில் இரு சகோ­த­ரர்கள் இணைந்து நீண்டகாலமாக நடத்தி வந்­த­ விபச்சார விடுதி சிக்கியது. p Reviewed by Madawala News on 7/22/2016 10:08:00 AM Rating: 5