Free Space

(படங்கள்) மொரகஹாகந்த அணைக்கட்டு நிர்மாணம் .. ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதையல் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு, p



மொரகஹாகந்த களுகங்கை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட களுகங்கை நீர்த்தேக்கத்தின் பிரதான அணைக்கட்டில், புதையல் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், இன்று முற்பகல் 11 மணிக்கு, சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.

 இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக, வடமத்தி, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல்களுக்கு, நீர் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









(படங்கள்) மொரகஹாகந்த அணைக்கட்டு நிர்மாணம் .. ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதையல் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு, p (படங்கள்) மொரகஹாகந்த  அணைக்கட்டு நிர்மாணம் .. ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் புதையல் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு, p Reviewed by Madawala News on 7/25/2016 01:18:00 PM Rating: 5