Accaddemy

ஐ.சி.சி யில் இணைந்தது சவூதி. s



சவூதி அரே­பிய கிரிக்கெட் சங்­கத்தை ஐ.சி.சி இணை உறுப்­பி­ன­ராக அங்­கீ­க­ரித்­துள்­ளது. இதனால் சவூதி அரே­பி­யாவில் கிரிக்கெட் வளர்ச்­சி­ய­டைய அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதில் சவூதி அரே­பியா அபி­லியேட் உறுப்­பி­ன­ராக கடந்த 2013ஆ-ம் ஆண்டு சேர்த்­துக்­கொள்ளப் பட்­டது. அதன்பின் 2015ஆ-ம் ஆண்டு 4350 கிரிக்கெட் வீரர்­க­ளைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சவூதி கிரிக்கெட் சென்டர் இணை உறுப்­பி­ன­ராக சேர்த்­துக்­கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

 இந்த கோரிக்கை தற்­போது ஒரு­ம­ன­தாக ஏற்­கப்­பட்­டுள்­ளது.இதனால் ஐ.சி.சி.யின் 39ஆ-வது இணை உறுப்பினராக சவூதி அரேபியா இணைந்துள்ளது.

ஐ.சி.சி யில் இணைந்தது சவூதி. s ஐ.சி.சி யில் இணைந்தது சவூதி. s Reviewed by Madawala News on 7/05/2016 10:06:00 AM Rating: 5