Free Space

இலங்கை வந்த ஜேர்மன் தம்பதிகளுக்கு கிடைத்த ஷாக். Sad



சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 வருடம் 10 மாதங்களான குழந்தையே உயிரிழந்துள்ளது.

தாயும் தந்தையும் , இரவு உணவு உட்கொண்ட போது, குழந்தை நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நிலத்தில் கிடந்த, மின்சாரத்தை கடத்தும் பாதுகாப்பற்ற வயரை குழந்தை தொட்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் அதனையடுத்து, வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வந்த ஜேர்மன் தம்பதிகளுக்கு கிடைத்த ஷாக். Sad இலங்கை வந்த  ஜேர்மன் தம்பதிகளுக்கு கிடைத்த ஷாக். Sad Reviewed by Madawala News on 7/14/2016 09:55:00 AM Rating: 5