"நான் ஐரோப்பாவின் நோயாளியல்ல. உங்களை விட ஆரோக்கியமாவன்... துருக்கிடா. t



(-ரிஸ்வான் ஷஹீத்- Iriz Shaheed)

Appendicitis of Europe என்று ஐரோப்பியர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட துருக்கி ,
முழு ஐரோப்பாவுமே பொருளாதாரத்தில் துவன்டுபோய் வீழ்ந்து கிடக்கையில்,
"நான் நோயாளியல்ல உங்களை விட ஆரோக்கியமாவன்" என்று வெத்து வாய்ச்சவடால் விடாமல்,  பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்து,

மேற்குக்கு உணர்த்தியதன் விளைவுகளே இந்த குண்டு வெடிப்புகளும் ராணுவ சதியும் ..  சவால்களோடும் குழிப்பறிப்புகளோடும் கோலி விளையாடும் நாடு துருக்கி .. இன்ஷா அல்லாஹ் இதையும் கடந்து போகும்

இன்ஷா அல்லாஹ்..
"நான் ஐரோப்பாவின் நோயாளியல்ல. உங்களை விட ஆரோக்கியமாவன்... துருக்கிடா. t "நான் ஐரோப்பாவின் நோயாளியல்ல. உங்களை விட ஆரோக்கியமாவன்... துருக்கிடா. t Reviewed by Madawala News on 7/16/2016 09:04:00 AM Rating: 5