மடவளையில் மின்னொளியில் கரப்பந்தாட்டப் போட்டி. அனைவருக்கும் அழைப்பு. v



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துகு

மடவளை மதீனியன் மாஸ்டர்ஸ் நலன்புரி சங்கத்தால் ஈத் பெருநாளை முன்னிட்டு தொடர்ச்சியாக 4வது முறையாக மடவளையில் உள்ள கழகங்களுக்கு இடையில் ஓற்றுமை மற்றும் சகோதர வாஞ்சையையும் ஏற்படுத்தும் நோக்கில் மின்னொளியில் கரப்பந்தாட்டப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநாளின் சந்தோசத்தை மேலும் அதிகரிக்க எமது ஊர் வாலிபர்களின் விளையாட்டை இரசிக்க வாருங்கள் உங்கள் மகிழ்ச்சிக்கு நாங்கள் உத்தரவாதம் தட்டிக்கொடுப்பதால் எதுவும் விட்டுப்போவதில்லை.

பெருநாள் தினத்தன்றும் அதை தொடர்ந்து வரும் நாளும் மதீனா பாடசாலை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போட்டிகள் யாவும் இரவில் மின்னொளியில் நடைப்பெறும் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கின்றோம்.

வரவிருக்கும் பெருநாள் அனைவருக்கும் சந்தோசமான நாளாக அமைய எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஈத்முபாரக்.

இப்படிக்கு 
மதீனியன் மாஸ்டர்ஸ் 

மடவளையில் மின்னொளியில் கரப்பந்தாட்டப் போட்டி. அனைவருக்கும் அழைப்பு. v மடவளையில் மின்னொளியில் கரப்பந்தாட்டப் போட்டி. அனைவருக்கும் அழைப்பு. v Reviewed by Madawala News on 7/04/2016 03:45:00 PM Rating: 5