Oceas

VAT வரிக்கு எதிராக கொழும்பில் இன்று பல வர்த்தக நிலையங்கள் மூடல் + ஆர்பாட்டம்.



VAT வரிக்கு எதிராக கொழும்பில் பல வர்த்தக நிலையங்கள் மூடபட்டு வெட் வரிக்கு எதிராக வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.


VAT வரிக்கு எதிராக கொழும்பில் இன்று பல வர்த்தக நிலையங்கள் மூடல் + ஆர்பாட்டம். VAT வரிக்கு எதிராக கொழும்பில் இன்று பல வர்த்தக நிலையங்கள் மூடல் + ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 7/15/2016 11:10:00 AM Rating: 5