Free Space

( Video) பிரான்ஸ் அதிர்ச்சி.. மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லொரியால் மோதி 80 பேர் பலி.



பிரான்சில் நைஸ் நகரில் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லொறியை பயங்கரவாதி ஒருவன் ஏற்றி வெடிக்க வைத்ததில் 80 பேர் பலியாகி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லொறி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 80 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குறிப்பிட்ட லொறி சுட்டு நிறுத்தபட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Photo published for Over 70 Dead After Truck Crashes Into Crowd In French City Of Nice
Photo published for 'It Felt Like a War Scene': Witness to the Truck Attack in France
Photo published for At Least 77 Dead After Truck Crashes Into Crowd in Nice, France





( Video) பிரான்ஸ் அதிர்ச்சி.. மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லொரியால் மோதி 80 பேர் பலி. ( Video) பிரான்ஸ் அதிர்ச்சி..  மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லொரியால் மோதி  80 பேர் பலி. Reviewed by Madawala News on 7/15/2016 07:06:00 AM Rating: 5