(Video இணைப்பு) தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பெண்கள் போன்று உடையணிந்து தப்பிய ஐ.எஸ் சினர் சிக்கினர்.



சிரி­யா­வில் ­மேற்­கு­லக ஆத­ரவு சிரிய ஜன­நா­யகப் படை­யி­ன­ருக்கும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்­கு­மி­டையே உக்­கிர மோதல் இடம்­பெற்று வரும் மான்பிஜ் நக­ரி­லி­ருந்து பெண்கள் போன்று உடலை முழு­மை­யாக மறைக்கும் கறுப்பு நிற ஆடை அணிந்து தப்பிச் செல்ல முயன்ற தீவி­ர­வா­தி­களை படை­யினர் கையும் கள­வு­மாக பிடித்­துள்­ளனர்.

மேற்­படி நகரை தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்க படை­யினர் தீவி­ர­வ­மாகப் போராடி வரு­கின்ற நிலையில், அங்­கி­ருந்து தீவி­ர­வா­திகள் இவ்­வாறு தப்பிச் செல்ல முயன்­றுள்­ளனர்.

இதன்­போது அவர்கள் மீது சந்­தேகம் கொண்டு தடுத்து நிறுத்­திய படை­யினர், அவர்கள் ஆண்கள் தானா என உறு­திப்­ப­டுத்த அவர்­களை உள்­ளா­டை­களை களைய நிர்ப்­பந்­தித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து கைது­செய்­யப்­பட்ட தீவி­ர­வா­திகள் மூவர் படை­யி­னரின் முன்­பாக மண்­டி­யிட்­டி­ருப்பதை வெளிப்­ப­டுத்தும் புதிய காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மேற்­படி கைது­செய்­யப்­பட்டவர்­களில், பலர் பலி­யா­வ­தற்குக் காரணமாக அமைந்த சினைப்பர் தாக்குதல்களை நடத்தியிருந்த தீவிரவாதியொருவர் உள்ளடங்குவதாக தெரி விக்கப்படுகிறது.
(Video இணைப்பு) தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பெண்கள் போன்று உடையணிந்து தப்பிய ஐ.எஸ் சினர் சிக்கினர். (Video இணைப்பு) தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பெண்கள் போன்று உடையணிந்து தப்பிய ஐ.எஸ் சினர் சிக்கினர். Reviewed by Madawala News on 7/27/2016 11:27:00 AM Rating: 5