Free Space

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். z



-M.Y.Irfhan

உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் டாக்கர் சாக்கீர் நாயிக் அவர்களை டாக்காவில் நடந்த பயங்கர வாத தாக்குதலுடன் தொடர்பு படுத்தி அவர் மீது  பொய்  குற்றச்சாட்டு சுமத்தி அவருடைய நிறுவனத்தையும் அவரால் நடத்தப்படும் தொலைக்காட்சி சேவையும் முடக்குவதற்கு இந்தியாவில் சதி மேற்  கொள்ளப்படுகிறது.

சாக்கிர் நாயிக்கின் உரைகள் மூலம் உலக சமாதானத்தை (peace promotor) ஏற்படுத்தபவர். அவர் நடத்தும் தொலயிக்காட்சி நிறுவனத்தின் பெயரே             peace TV இப்படியான ஒருவரால் எப்படி பயங்கர வாதத்திற்கு துணை போக முடியும் ?

அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
Al Quran 61:8
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். z அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். z Reviewed by Madawala News on 7/08/2016 01:23:00 PM Rating: 5