Accaddemy

இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் 1000 பஸ்களை திருத்தம் செய்ய 3000 மில்­லியன் ரூபா.



இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் ஆயிரம் பஸ்­களை மீள் திருத்தம் செய்து போக்­கு­வ­ரத்­துக்கு பயன்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை போக்­கு­வ­ரத்து சபை தீர்­மா­னித்­துள்­ளது.

15 ஆண்­டு­க­ளுக்கு அதிக பழ­மை­யான பஸ்­களை இவ்­வாறு திருத்தம் செய்ய உள்­ள­தாக சபையின் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்­டுள்ளார். இதற்­காக 3000 மில்­லியன் ரூபா செல­வாகும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மீள் திருத்தம் செய்தும் பயன்­ப­டுத்த முடி­யாத நிலையில் மேலும் 500 பஸ்கள் காணப்­ப­டு­வ­தாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் 1000 பஸ்களை திருத்தம் செய்ய 3000 மில்­லியன் ரூபா. இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் 1000 பஸ்களை திருத்தம் செய்ய 3000 மில்­லியன் ரூபா. Reviewed by Madawala News on 8/19/2016 10:21:00 AM Rating: 5