Oceas

ஹக்கப் பட்டஸ் வெடி பொருளை வாயில் போட்டு கடித்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு.



அம்பேகமுவ பகுதியில், ஹக்கப் படஸ் வெடித்ததில் 10 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கே இந்த ஹக்கப்பட்ஸ் எனும் வெடிப்பொருள் பயன்படுத்தப்படும் நிலையில் குறிப்பிட்ட சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் கண்டெடுத்த ஹக்கப் படஸ் வெடி பொருளை வாயில் போட்டு கடித்துள்ளான். இதன்போது வெடித்ததாலே சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சிறுவன் வரும் வாரம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பாரிஸில் எழுத இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹக்கப் பட்டஸ் வெடி பொருளை வாயில் போட்டு கடித்த 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. ஹக்கப் பட்டஸ் வெடி பொருளை வாயில் போட்டு கடித்த  10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on 8/18/2016 02:39:00 PM Rating: 5