Accaddemy

எதிர்வரும் 11 திகதி நாடு தழுவிய ரீதியில் கடையடைப்பு !


வாக்களிக்கப்பட்ட திருத்தங்கள் செய்யாமல் வெட் வரி அதிகரிப்பு தொடர்பான பிரேரணையை அரசு பாராளுமன்றில் சமர்பிக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அகில இலங்கை வர்த்தக சங்கம் நாடு தழுவிய ரீதியில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் செயளாலர் இந்திக லியனகே ,

பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள இந்த வெட் அதிகரிப்பு பிரேரனைக்கு ஆதரவாக வாக்களிக்கி பாராளுமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க தீர்மாணித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அறவிடப்படும் வெட் வரியை 15 ஆக அதிகரிக்கவும், தற்போது வட் அறவிடப்படாத பொருற்கள் மற்றும் சேவைகளுக்கி வெட் அறவிடப்படவுள்ளமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த கடையடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 11 திகதி நாடு தழுவிய ரீதியில் கடையடைப்பு ! எதிர்வரும் 11 திகதி நாடு தழுவிய ரீதியில் கடையடைப்பு ! Reviewed by Madawala News on 8/06/2016 11:10:00 AM Rating: 5