Oceas

சவூதியின் நிலையால் 12 இலங்கையர்களுக்கு சிக்கல்.



சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையர் சிலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 12 இலங்கையர்கள் தமது ​தொழிலை இழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன -
சவூதியின் நிலையால் 12 இலங்கையர்களுக்கு சிக்கல். சவூதியின் நிலையால் 12 இலங்கையர்களுக்கு சிக்கல். Reviewed by Madawala News on 8/02/2016 11:58:00 AM Rating: 5