Free Space

பாத்திமா றிப்காவுக்கு (14) ஏற்பட்ட நிலை.. உங்கள் அனைவரிடமும் உதவி கோருகிறார்கள் பெற்றோர்.



 எம் உறவுகளிடம் ஏழை குழந்தையின் வாழ்வுக்காக பாத்திமா றிப்கா (வயது.14 புத்தளம்) மருத்துவ உதவி கோரல்.

எதிர்பாராமல் ஏற்பட்ட திடீர் முள்ளந்தண்டு வளைவு நோய் காரணமாக அவதியுறும் மேற்படி சிறுமியின் மருத்துவ செலவுக்கு பெற்றோர்களின் வருமையின் காரணமாக இரு கரம் ஏந்துகின்றனர்.

சாதாரண வாகன ஓட்டுனரான தந்தை ரிபாய் அவர்கள் மூன்று கட்டமாக நடைபெறவுள்ள சத்திர சிகிச்சைக்காக  பாரிய மருத்துவ தொகையான 18 இலட்சம் ரூபாயை செலுத்துவதட்கு இயலாமை காரணமாக .எமது உறவுகளிடமம் தனவந்தர்களிடமும் உதவி கரம் கோருகிறார்.

இக்குடும்பத்தினர் பிரபல்யமான புத்தளம் இஜித்துமா மைதானம் முன்னாள் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார்கள் .

J.M RIFAI
Account Number : 009200294496014
Peoples Bank Puttalam branch

( குறிப்பிட்ட இப்பதிவு சென்ற மாதமும் பிரசுரிக்கபட்டு போதுமான அளவு நிதியுதவிகள் கிடைக்காத நிலையில் மீள் பிரசுரம் செய்யபடுகிறது)

தந்தை..

பாத்திமா றிப்காவுக்கு (14) ஏற்பட்ட நிலை.. உங்கள் அனைவரிடமும் உதவி கோருகிறார்கள் பெற்றோர். பாத்திமா றிப்காவுக்கு (14) ஏற்பட்ட நிலை.. உங்கள் அனைவரிடமும் உதவி கோருகிறார்கள் பெற்றோர். Reviewed by Madawala News on 10/31/2016 11:30:00 AM Rating: 5