Accaddemy

2 கிலோ 200 கிராம் ஹெரோயினுடன் இலங்கையர் குவைத்தில் கைது.



32 வயது இலங்கையர் ஒருவர் 2 கிலோ 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் குவைத் Fahaheel  பகுதியில் கைது செய்யபட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
2 கிலோ 200 கிராம் ஹெரோயினுடன் இலங்கையர் குவைத்தில் கைது.  2 கிலோ 200 கிராம் ஹெரோயினுடன் இலங்கையர் குவைத்தில் கைது. Reviewed by Madawala News on 8/10/2016 04:07:00 PM Rating: 5