Accaddemy

200 மீட்டரிலும் தங்கம் வென்றார் உசேன் போல்ட்.

ரியோ ஒலிம்பிக் 200 மீட்டர் ஒட்ட பந்தயத்தில் உசேன் போல்ட் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். பந்தைய தூரத்தை 19.78 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
.
ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்ட பந்தையத்தில் 2-வது முறையாக ஹாட்ரிக் தங்கம் வென்றுள்ளார்.
.
உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 8 தங்கங்களை வென்றுள்ளார்.

200 மீட்டரிலும் தங்கம் வென்றார் உசேன் போல்ட். 200 மீட்டரிலும் தங்கம் வென்றார் உசேன் போல்ட். Reviewed by Madawala News on 8/19/2016 07:05:00 AM Rating: 5