Accaddemy

கபூரிய்யா அரபிக் கல்லூரி வருடாந்த பொதுக் கூட்டம் - 2016



வருடாந்த பொதுக் கூட்டம்-2016

கபூரிய்யா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறோம்.

காலம் : 14-08-2016 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : காலை 09:30
இடம் : அப்துல் கபூர் ஹாஜியார் கேட்போர் கூடம்

இன்ஷா அல்லாஹ் காலை 08:30 மணி முதல் பதிவுகளும், சரியாக காலை 09:30 மணிக்கு கூட்ட நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்றை கூட்டத்திற்கு மிக மிக அன்பாக அழைக்கின்றொம்.
جزاكم الله خيرا.

செயலாளர்
ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத்
கபூரிய்யா அரபிக் கல்லூரி வருடாந்த பொதுக் கூட்டம் - 2016 கபூரிய்யா அரபிக் கல்லூரி வருடாந்த பொதுக் கூட்டம் - 2016 Reviewed by Madawala News on 8/12/2016 11:50:00 PM Rating: 5