Oceas

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் 2017 நடுப்பகுதியில் ...


உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி, பெப்ருவரி மாதமளவில் நடாத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில் 

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான தேர்தலையும் அடுத்த வருட நடுப்பகுதியில் நடாத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தகவல் வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் 2017 நடுப்பகுதியில் ... கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் 2017 நடுப்பகுதியில் ... Reviewed by Madawala News on 8/15/2016 06:12:00 PM Rating: 5