Oceas

முகம்மத் அப்ரூஸ் (21)கடலில் மூழ்கி வபாத்.


நேற்று (01/08/2016) மாலை,நீர்கொழும்பு, பலஹத்துரை கடல் ஒரு இளைஞனை காவுகொண்டது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், பலஹத்துரையை வசிப்பிடமாகவும் கொண்ட நவாஸ் காக்கா எனப்படும் சகோதரரின் புதல்வர் முஹம்மத் அப்ரூஸ் (21 வயது) எனும் இளைஞனே கடலில் மூழ்கி இறந்துள்ளார்.

நேற்று இரவுமுதல் இடம்பெற்ற தீவிர தேடுதலின் பின்னர் சற்றுமுன் (செவ்வாய் காலை) அவரது ஜனாஸா மீட்கப்பட்டது. நல்லடக்க விபரம்  பின்னர் தரப்படும். இன்ஷா அல்லாஹ்! சகோதரர் அப்ரூஸ் எமதூர் அல்-பலாஹ் பாடசாலையில் அலுவலக வேலைகளில் சிறந்த பங்காற்றிய ஒரு இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

முகம்மத் அப்ரூஸ் (21)கடலில் மூழ்கி வபாத். முகம்மத் அப்ரூஸ் (21)கடலில் மூழ்கி வபாத். Reviewed by Madawala News on 8/02/2016 04:37:00 PM Rating: 5