Accaddemy

அடுத்த மாதம் 2 ஆம் திகதி சத்திர சிகிச்சை.. உங்கள் உதவிகள் அவசரமாக தேவை.



அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள நண்பர்களே குருணாகல் மாவட்டம் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய முஸ்லிம் ஊர் மடிகே மிதியாலை இங்கு பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மண்ணுக்கும் சமூகத்துக்கும் நற்பெயர் தேடும் சமூக ஆர்வலர் இஸ்லாமிய செயற்பாட்டாளர் 'கலைதீபம்-சமூகஜோதி பிரபல மேடை/முன்னால் வசந்தம் FM அறிவிப்பாளர் கவிஞர் ATM. பஸ்லி ஜனவரி முதல் அவசர இருதய சத்திரசிகிச் மேற்கொள்ள இருக்கும் விடயம் பலர் முகநூல் வாயிலாக அறிந்த விடயமே..

 எத்தனையோ பேர் அன்னாரின் நிகழ்வு சம்பந்தமாக Share பண்ணியிருந்தார்கள் உதவிகள் கோரி பல முகநூல் நண்பர்கள் அறிக்கைகள் போடப்பட்ட விடயமே ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மாத்திரமே பண உதவி புரிந்திருக்கின்றார்கள்.

 இப்போது 02/09/ 2016 செப்டம்பர் 2ம் திகதி சத்திர சிகிச்சைக்காக நாள் திகதி வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் சுமார் பன்னிரன்டு லட்சமளவு மொத்த செலவினமாக தேவை

எனவே அல்லாஹ் வுக்காக உங்கள் உதவிகளை அவசரமாக முடிந்த உதவிகளை செய்யுமாறு வேண்டுகிறோம்.

இஜ்லான் -
அடுத்த மாதம் 2 ஆம் திகதி சத்திர சிகிச்சை.. உங்கள் உதவிகள் அவசரமாக தேவை. அடுத்த மாதம் 2 ஆம் திகதி சத்திர சிகிச்சை.. உங்கள் உதவிகள் அவசரமாக தேவை. Reviewed by Madawala News on 8/15/2016 10:41:00 AM Rating: 5