Accaddemy

கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷகீமை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது.



பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷகீம் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ள நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் இதனைத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரைக் கடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்படும் என கடத்தப்பட்ட வர்த்தகரின் தந்தை எமது செய்தி பிரிவிற்குத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான தகவல்கள் இருப்பின் 077 010 19 71 என்ற கையடக்க தொலைப்பேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறும் கோரப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷகீமை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷகீமை  விடுவிக்க  2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 8/24/2016 08:33:00 AM Rating: 5