Free Space

யானைகள் தாக்கி முகம்மத் பர்ஹான் (32) வபாத்.

-எம்.எம்.ரஷாத்-

சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற காட்டு யானைகளின் தாக்குதலில் 32 வயது குடும்பஸ்தர் மரணமடைந்தார்.
.
இவர் சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட கலந்தர் லெப்பை முஹம்மத் பர்ஹான் என்ற 3 குழந்தைகளின் தந்தை என்று இனங்காணப்பட்டுள்ளார்.
.
வயலில் யானை காவலுக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் தாக்கி முகம்மத் பர்ஹான் (32) வபாத். யானைகள் தாக்கி முகம்மத் பர்ஹான் (32) வபாத். Reviewed by Madawala News on 8/24/2016 07:51:00 AM Rating: 5