(நேரடி வீடியோ இணைப்பு) போட்டியை வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு 324 தேவை... ஆட்டம் ஆரம்பம்.



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் கவுஷல் சில்வா சதம் கடக்க, இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.


இலங்கை- ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் இலங்கை அணி 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி கொழும்புவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை 355, ஆஸ்திரேலியா 379 ரன்கள் எடுத்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று  தற்போது வரை இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்க்சில்  8 விக்கட்டுக்களை இழந்து  324 ஓட்டங்கள் முன்னிலையில் 341 ஓட்டங்களை பெற்று தனது இன்னிங்க்சை முடித்துக் கொண்டது.

போட்டியை வெல்ல  அவுஸ்திரேலிய அணி 324 ஓட்டங்களை பெற வேண்டும்.

நேரடி வீடியோ..
http://www.madawalanews.com/p/blog-page_44.html. 
(நேரடி வீடியோ இணைப்பு) போட்டியை வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு 324 தேவை... ஆட்டம் ஆரம்பம். (நேரடி வீடியோ இணைப்பு) போட்டியை வெல்ல அவுஸ்திரேலியாவுக்கு 324 தேவை... ஆட்டம் ஆரம்பம். Reviewed by Madawala News on 8/17/2016 10:09:00 AM Rating: 5