Accaddemy

காணவில்லை... அக்கரைப்பற்று 4ம் குறிச்சி நஜிமுடீன்.



அக்கரைப்பற்று 4ம் குறிச்சியைச் சேர்ந்த காலம் சென்ற சீனிமுஹம்மது றைவரின் புதல்வரான நஜிமுடீன் என்பவர் கடந்த வியாழக்கிழமையிலிருந்து காணாமல் போயுள்ளார். இவரை இலங்கையில் எங்காவது கண்டவர்கள் உடனடியாக 0778 900 087 என்ற தொலைப்பேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
காணவில்லை... அக்கரைப்பற்று 4ம் குறிச்சி நஜிமுடீன். காணவில்லை... அக்கரைப்பற்று 4ம் குறிச்சி நஜிமுடீன். Reviewed by Madawala News on 8/11/2016 01:56:00 PM Rating: 5