Free Space

சுதந்திர கட்சிக்கு 40 புதிய அமைப்பாளர்கள் நியமனம் !


ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 40 புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமான காமினி லொகுகே, கேஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அபேகுனவர்தன,பவித்ரா வன்னியாரச்சி, மஹிந்த யாபா , சீ பீ ரதனாயக்க உள்ளி

இதன்படி மாவட்ட அமைப்பாளர்கள் விபரம்: 

கொழும்பு - குசைன் மன்சில், சட்டத்தரணி ரஜிக கொடிதுவக்கு, அனுர அதுகோரல, விதுர பாலசூரிய 

கம்பஹா - லலித் வனிகரத்ன, அஜித் பஸ்நாயக 

களுத்துரை - சுமித பிரயங்கனி அபேதீர, ஷசித குணவர்த்தன 

மாத்தறை - ராஜ்சந்திரலால் 

ஹம்பாந்தோட்டை - எச்.குணசேன 

கண்டி - பந்துல செனவிரத்ன, ஷீலா யாபா, ஜெயந்த தர்மபிரிய 

நுவரெலியா - ஈபட் பெரேரா, ரொஷான் குணவர்த்தன, பீ.பிரதீப் 

கேகாலை - எஸ்.ரவிகுமார், அதுல ரத்நாயக்க, பரூஸ் அப்துல் லதீப் 

பதுளை - ஜே.எம்.குணதிலக, ஜெயசிறி பிரேமதாஸ 

புத்தளம் - இந்திரானி தசநாயக 

அனுராதபுரம் - சட்டத்தரணி பிரேமசிறி ஹேட்டியாராச்சி 

வவுனியா - சமிந்த வாசல
 

தொகுதி அமைப்பாளர்கள் விபரம் 

கொழும்பு 

* கெஸ்பேவ தொகுதி - சந்தன கத்திஆராச்சி (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்) 

கம்பஹா 

* மீரிகம - சங்ஜய சிறிவர்த்தன (தொகுதி பிரதான அமைப்பாளராக நியமனம்) 

* நீர்கொழும்பு - லலித் டென்சில் (தொகு அமைப்பாளராக நியமனம்) 

* திவுலபிடிய - சந்தன ஜெயக்கொடி (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்) 

களுத்துறை 

* களுத்துறை - சுமித் லால் மென்டீஸ் (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்) 

* பேருவளை - எம்.எச்.எம்.அமீஜாட் 

மாத்தறை 

* வெலிகம - ஹேமால் குணரத்ன (தொகு அமைப்பாளராக நியமனம்) 

ஹம்பாந்தோட்டை 

* வெலிஅத்த - எராஜ் ரவீந்திர பிரணாந்து 

கண்டி 

* குணடசாலை - சுனில் கித்சிறி அமரதுங்க 

நுவரெலியா 

* வலப்பனை - ஜகத் குமார சமரஹேவா 

இரத்தினபுரி 

* எஹலியகொட - சரத் சந்தநாயக்க 

கேகாலை 

* கேகாலை - ஆனந்த மில்லன்கொட 

பதுளை 

* ஊவாபரணகம - டீ.எம்.பீ.ஏ.தசாநாயக்க 

* ஹபுதலை - சுமித் சமயதாஸ (தொகு பிரதான அமைப்பாளராக நியமனம்) 

வவுனியா 

* வவுனியா - சிங்களப் பகுதிகளுக்கு பீ.சுமதிபால, ஏனைய பகுதிகளுக்கு கே.காதர் மஸ்தான் 

சுதந்திர கட்சிக்கு 40 புதிய அமைப்பாளர்கள் நியமனம் ! சுதந்திர கட்சிக்கு 40 புதிய அமைப்பாளர்கள் நியமனம் ! Reviewed by Madawala News on 8/17/2016 12:10:00 PM Rating: 5