Free Space

(படங்கள் இணைப்பு) இரயிலில் அடிபட்டு இறந்த 4 யானைகளுக்கு இறுதிக் கிரியை.



மன்னார் - கொழும்பு இரயிலில் அடிபட்டு நேற்று முன்தினம் இறந்த 4 யானைகளின் இறுதிக் கிரியைகளை மன்னார் ஆண்டியப்புளியங்குளத்தில் நடத்திய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

வன அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து இதனை நடாத்தியுள்ளனர்.

e3
e4
e5
e2
(படங்கள் இணைப்பு) இரயிலில் அடிபட்டு இறந்த 4 யானைகளுக்கு இறுதிக் கிரியை. (படங்கள் இணைப்பு) இரயிலில் அடிபட்டு இறந்த 4 யானைகளுக்கு இறுதிக் கிரியை. Reviewed by Madawala News on 8/18/2016 04:10:00 PM Rating: 5