Free Space

அமைச்சு மேற்பார்வை உறுப்பினர்களாக (மேற்பார்வை அமைச்சர்கள் ) 54 பேர் ...


பாராளுமன்ற உறுப்பினர்கள் 54 பேரை மேற்பார்வை அமைச்சர்களாக (அதீக்ஸன மந்த்ரி) நியமிக்க அரசு தீர்மாணித்துள்ளதாக கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

இந்த 54 உறுப்பினர்களுக்கும் சொகுசு அரச வாகனம் ஒன்றும் ( வாகனம் வழங்கப்படும் வரை 2 லட்சம் வாகன மாத வாடகை ) 50 ஆயிரம் மேலதிக தொலைபேசி கொடுப்பனவும் மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 7 பேரும் , காரியாளய சேவையாளர்களும் வழங்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சு மேற்பார்வை உறுப்பினர்களாக (மேற்பார்வை அமைச்சர்கள் ) 54 பேர் ... அமைச்சு மேற்பார்வை உறுப்பினர்களாக (மேற்பார்வை அமைச்சர்கள் ) 54 பேர் ... Reviewed by Madawala News on 8/24/2016 07:37:00 AM Rating: 5