Free Space

க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கான 7 நாள் வதிவிட செயலமர்வு...


Youth Development program - 2016

For  G.C.E. A/L STUDENTS 

Change your life- Design your future

 
இஸ்லாமிய மாணவர் இயக்கமும் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இனைந்து வருடாவருடம் நடத்துகின்ற க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கான  7 நாள் வதிவிட செயலமர்வான youth development program (YDP) இவ்வருடமும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

YDP 7நாள் வதிவிட செயலமர்வு க.பொ.த (உஃத) பரீட்சையை முடித்தவர்களுக்கு  முன்னால் எழும் முதன்மையான கேள்வி 'எனது வாழ்வின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமையவேண்டும்.?' என்பதுவே. இதோ! YDP கேள்விக்கான பதிலை சுமந்து வருகிறது.

YDP உங்களைப் போன்ற பல மாணவர்களது ஏக்கங்களை தீர்த்து,வாழ்க்கைக்கான சரியான பாதையை காண்பித்துள்ளது.
 
YDPயின் உள்ளடக்கம்
01.இஸ்லாமிய அடிப்படைகள் பற்றிய அறிவு
02.Skills Development

03. Career guidance 

04. Youth counseling

 
பயிற்சி நெறியின் முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி நெறியின் முடிவில் ஒரு மாணவன் வாழ்க்கை குறித்து சிறந்த தெளிவையும்வாழ்ககைக்கான உயர்ந்த இலட்சியத்தையும் பெற்றுக்கொள்வார்.

இங்கு மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கடுத்துவதற்கான களம் கிடைப்பதன் காரணமாக  அவருக்கே உரிய தனித்துவமான  ஆற்றல்களை இனங்கண்டு கொள்வார்.

உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தனக்கு பொருத்தமான துறையில் பயணிப்பார்.
ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 08 இடங்களில் YDP பயிற்சிநெறிகள் இடம் பெறும்.
பயிற்சிநெறிக்கு 40 மாணவர்கள் மாத்திரமே அநுமதிக்கப்படுவர்.உடன் முயற்சித்தால் உங்களுக்கான இடத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.

உங்களது பெயர்களை பதிவு செய்துகொள்வதற்கும் பயிற்சிநெறியின் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்வதற்கும் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய விபரம்
 
தேசிய ஒருங்கிணைப்பாளர்
அஷ்ஷெய்க்.கஸ்ஸாலி (நளீமி) 0776608928
 
சிங்கள மொழிமூலமான மாணவர்களுக்கான செயலமர்வு தொடர்பான விபரங்களுக்கு ...

அஷ்ஷெய்க்.அர்கம் (நளீமி) 
 
திறமைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும்.

க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கான 7 நாள் வதிவிட செயலமர்வு... க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கான  7 நாள் வதிவிட செயலமர்வு... Reviewed by Madawala News on 8/25/2016 06:38:00 PM Rating: 5