Free Space

சகீப் சுலைமான் படுகொலை.. 7 பேர் கைது செய்யப்பட்டனர்.



பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சகீப்  சுலைமான் படுகொலை  தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட இவரின்  சடலத்தை மாவனெல்ல - ஹெம்மாத்தகம பகுதிக்கு வாடகை வண்டி மூலம் கொண்டு சென்ற நாட்டாமை (பொதி சுமப்பவர்கள்) உள்ளிட்ட 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகரின் வியாபார கொடுக்கல் வாங்கள்  தொடர்பில் நன்கு பரிச்சயமான பணியாளர் ஒருவரே, இவரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சகீப் சுலைமான் படுகொலை.. 7 பேர் கைது செய்யப்பட்டனர். சகீப்  சுலைமான் படுகொலை..  7 பேர் கைது செய்யப்பட்டனர். Reviewed by Madawala News on 8/31/2016 09:53:00 PM Rating: 5