Accaddemy

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் சர்ச்சை ...


நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கையில் இருந்து 9 போட்டியாளர்கள்  பிரேசில் புறப்பாட்டு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் அவர்களுடன் 46 அதிகாரிகள் அரச செலவில் பிரேசில் சென்றுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரனில் விகரமசிங்க உடனடியாக தனக்கு அறிக்கை ஓன்றை வழங்குமாறு ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரியுள்ளார்.


ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் சர்ச்சை ... ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட 9 போட்டியாளர்களுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் சர்ச்சை ... Reviewed by Madawala News on 8/29/2016 09:50:00 AM Rating: 5