(படங்கள்) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. #accident



காலியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர்.

காலி லபதூவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அக்மீமன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
MVI_4592_0001
MVI_4594_0001
MVI_4607_0001


(படங்கள்) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. #accident (படங்கள்) இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து. #accident Reviewed by Madawala News on 8/09/2016 11:23:00 PM Rating: 5