Free Space

(Audio இணைப்பு) அலியார் தாஜஹான் மீது வெறித்தனமாக தாக்குதல்.



பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளரும், புதிதாக அதிபர் சேவையில் இணைந்து கொண்டவருமான அலியார் தாஜஹான் அவர்கள் பொத்துவில் அல் இர்பான் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் வெறித்தனமாக தாக்கபட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், தனக்கு தாக்குதல் நடத்தபட்டது மட்டுமின்றி அநீதியும் இழைக்கபட்டு உள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்ட செவ்வி..







(Audio இணைப்பு) அலியார் தாஜஹான் மீது வெறித்தனமாக தாக்குதல். (Audio இணைப்பு) அலியார் தாஜஹான் மீது வெறித்தனமாக தாக்குதல். Reviewed by Madawala News on 8/04/2016 03:16:00 PM Rating: 5