Free Space

பசில் வெளியில் வந்தார்.. #Basil



முன்னாள அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ளது.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசில் வெளியில் வந்தார்.. #Basil பசில் வெளியில் வந்தார்.. #Basil Reviewed by Madawala News on 8/08/2016 11:25:00 AM Rating: 5