Accaddemy

Bcas குருணாகலை campus நடாத்தும்A/L மாணவர்களுக்கான 5 நாள் இலவச பயிற்சி பட்டறை...


இலங்கையில் உயர்கல்வி துறையின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான Bcas campus இம்முறை உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவ மாணவியருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 18 வருடங்களாக ஆயிரக்கணக்கான தொழில் வல்லுனர்களை உருவாகியிருப்பதோடு தொடர்ந்தும் அப்பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள மாணவ மாணவியரின் நம்பிக்கையை வென்ற கல்வி நிறுவனமாகும்.
 
இதன் குருணாகலை கிளை வருடாந்தம் உயர்தர பரீட்சையை முடித்த மாணவர்களுக்கு ஆங்கிலம் தொடர்பாடல்இ திறன் விருத்தி மற்றும் கல்விஃ தொழிட்கல்வி வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்ட இலவச 5 நாள் பயிற்சி பட்டறையை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.
 
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தினை கருத்திட் கொண்டு இவ்வருடமும் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடாகியுள்ளது. அதிக கேள்வியை கொண்ட இந்நிகழ்வுக்கு குறிப்பிட்ட தொகையான மாணவர்களையே இணைத்துக் கொள்ளவிருப்பதால் நீங்களும் அல்லது உங்கள் பிள்ளையும் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியிருந்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அல்லது ளுஆளு செய்து உங்கள் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள்.

037 2221144 அல்லது 0773032233. உங்கள் எதிர்காலத்தினை சிறப்பாக அமைத்துக் கொள்ள சிறந்த வழிகாட்டல்களை வழங்க Bcas குருணாகலை campus எப்போதும் தயாராக இருக்கிறது.    
     
Bcas குருணாகலை campus நடாத்தும்A/L மாணவர்களுக்கான 5 நாள் இலவச பயிற்சி பட்டறை... Bcas  குருணாகலை campus நடாத்தும்A/L மாணவர்களுக்கான  5 நாள் இலவச பயிற்சி பட்டறை... Reviewed by Madawala News on 8/27/2016 02:02:00 PM Rating: 5