Free Space

மடவளையில் மு கா வின் வீட்டுக்கு வீடு மரம் திட்டம் ஆரம்பம் ...


-J M Hafeez-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வீட்டுக்கு வீடு மரம் நடும் திட்டம் (1.8.2016) கந்தலாயில் பிரதான வைபவமாக நடைபெற்ற நிலையில் 

அதற்கு சமாந்தரமாக நாடாவிய ரீதியில் ஸ்ரீல.மு.கா கிளைகள் மூலம் மரம் நடும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

அதில் ஒருகட்டமாக மடவளை பஸார் ஸ்ரீல.மு.கா. கிளையின் தலைவர் உற்பட இதர அங்கத்தவர்கள் மரக்கன்றுகளை நட்டதுடன் பொதுமக்களுக்கும் பகிர்தளித்தனர். 
மடவளையில் மு கா வின் வீட்டுக்கு வீடு மரம் திட்டம் ஆரம்பம் ... மடவளையில் மு கா வின் வீட்டுக்கு வீடு மரம் திட்டம் ஆரம்பம் ... Reviewed by Madawala News on 8/01/2016 10:26:00 AM Rating: 5