கடவுச்சீட்டு காரியாலயம் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது...


கொழும்பு, புஞ்சிபொரளை, ஆனந்த ராஜகருணாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 29ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. 

எதிர்வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல், மேற்படி குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மூடப்பட்டிருக்கும் எனவும், 29ஆம் திகதியன்று, ஒரே நாளில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் சேவை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு காரியாலயம் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது... கடவுச்சீட்டு காரியாலயம் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது... Reviewed by Madawala News on 8/22/2016 01:28:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.