சவுதி அரேபியாவை சோகத்தில் ஆழ்த்திய ஜசான் வணிக வளாக விபத்து ...



சவுதி அரேபியா ஜித்தா ஜசான் வணிக வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் சவுதி அரேபியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜித்தா ஜசான் வணிக வளாகற்க்கு  தனது தாயருடன் சென்றுள்ள  சிறுமி பெfய் (Fay) மூன்றாம் மாடியில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார்.

பெற்றோரின் கவனயீனம் மற்றும் ஷொப்பிங் மோல்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெயார் கேஸ்களின் பாதுகாப்பின்மை ஆகியவை காரணமா இது போன்ற விபத்துக்கள் இடன்பெறுவதாக சமூகவலைகளில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சோகத்தில் ஆழ்த்திய ஜசான் வணிக வளாக விபத்து ... சவுதி அரேபியாவை சோகத்தில் ஆழ்த்திய ஜசான் வணிக வளாக விபத்து ... Reviewed by Madawala News on 8/31/2016 08:01:00 PM Rating: 5