" பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் விபரீதம்"



எஸ்.என்.எஸ்.றிஸ்லி-

அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் அனுசரணையில் பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் விபரீதம் சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

 அந்தவகையில் இன்று அட்டாளைச்சேனை 8ம் பிரிவில் குறித்த வீதி நாடகம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




" பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் விபரீதம்" " பெண்கள் வெளிநாடு செல்வதால் ஏற்படும் விபரீதம்" Reviewed by Madawala News on 8/22/2016 02:01:00 PM Rating: 5