சவுதி அரேபிய ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது குறுந்தூர ஓட்ட வீராங்கனை ...


ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய சவுதி அரேபியாவின் முதலாவது குருந்தூர ஓட்ட வீராங்கனை என கரிமான் அபுல்ஜதியல் சவுதி அரேபிய ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் சவுதி அரேபிய பெண்கள் கலந்துகொள்வதற்க்கு அந்த நாட்டில் இருந்த தடை கடந்த 2012 இல் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் சவுதி அரேபியா குருந்தூர ஓட்ட வீராங்கனை என கரிமான் அபுல்ஜதியல் ஒலிம்பிக் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீற்றர் குறுந்தூர ஓட்டபோட்டியில் முதல் சுற்றில் ஏழாவது ஹீட்டில் கலந்துகொண்டு 14.61 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 7 வது இடத்தை பிடித்தார்.

எட்டுபேர் கலந்துகொண்ட குறித்த ஹீட்டில் அவரால் மோல்டா நாட்டு வீராங்கனையை மட்டுமோ வெற்றிபெற முடிந்தது.


சவுதி அரேபிய ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது குறுந்தூர ஓட்ட வீராங்கனை ... சவுதி அரேபிய ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது குறுந்தூர ஓட்ட வீராங்கனை ... Reviewed by Madawala News on 8/14/2016 07:51:00 PM Rating: 5