Free Space

கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் தங்கள் அமைப்பாளர் பதவிதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானம் ...

கூட்டு எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி முக்கிய உறுப்பினர்கள் பலர் தங்கள் அமைப்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய தீர்மாணித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தானந்த அலுத்கமகே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, லொஹான் ரத்வத்தே, குமார் வெல்கம, ருமேஸ் பதிரன,உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் தங்கள் அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் தங்கள் அமைப்பாளர் பதவிதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானம் ... கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் பலர் தங்கள் அமைப்பாளர் பதவிதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானம் ... Reviewed by Madawala News on 8/22/2016 10:33:00 AM Rating: 5