Accaddemy

கண்டெடுத்த சுமார் ஒன்றரை இலட்ச பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்.எம் . சலீத் ஹாஜி.

நேற்றைய தினம் மூதூர் நகரத்திற்கு பொருட்கள் கொள்வனவு  செய்வதற்காக வருகைதந்த தமிழ் யுவதி ஒருவர் தனது பணப்பையை தவறி விட்டுள்ளார்
.

அவ்வழியால் வந்த டானா ஜுவலரி உரிமையாளர் அல்ஹாஜ் எஸ்.எம். சலீத் அதனை கண்டெடுத்ததுடன் அதனை உரிய தமிழ் யுவதிக்கு கொடுத்துள்ளார்
.

பிறர் சொத்து எமக்கு எதற்கு என்பதற்கு இது நல்ல உதாரணம்
.

காணாமல் போன பணப்பை தனக்கு கிடைத்து விட்டதனையும் கண்டெடுத்தவர் அதனை கொடுக்க முன்வந்ததனையும் எண்ணி குறித்த யுவதி ஆனந்தகக் கண்ணீர் விட்டார்

றபீக் சர்றாஜ்
மூதூர்

கண்டெடுத்த சுமார் ஒன்றரை இலட்ச பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்.எம் . சலீத் ஹாஜி. கண்டெடுத்த சுமார் ஒன்றரை இலட்ச பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்.எம் . சலீத் ஹாஜி. Reviewed by Madawala News on 8/20/2016 01:34:00 PM Rating: 5