பந்துலவின் அமைப்பாளர் பதவிக்கு மேல் மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி...


சுதந்திரக் கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண சபை அமைச்சர்  காமினி திலகசிறி நியமிக்கப்பட்டுள்ளார். 

 இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன நேற்றையதினம் தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பந்துலவின் அமைப்பாளர் பதவிக்கு மேல் மாகாண சபை அமைச்சர் காமினி திலகசிறி... பந்துலவின் அமைப்பாளர் பதவிக்கு மேல் மாகாண சபை அமைச்சர்  காமினி திலகசிறி... Reviewed by Madawala News on 8/22/2016 02:10:00 PM Rating: 5