Free Space

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம் ஹெக் செய்யப்பட்ட விவகாரம்...


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வெப்தளத்தை ஹெக் செய்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனும் 26 வயது வாலிபரும் இன்று மாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது 26 வயது மொரட்டுவை வாலிபரை வரும் செப் 2 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட அதேவேளை 17 வயது பாடசாலை மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்க செப் 2 வரை தடுத்துவைக்க உத்தரவிட்டுள்ளார்.




ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம் ஹெக் செய்யப்பட்ட விவகாரம்... ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளம் ஹெக் செய்யப்பட்ட விவகாரம்... Reviewed by Madawala News on 8/30/2016 06:08:00 PM Rating: 5