Free Space

இன்றைய இலங்கை அவுஸ்ரேலியா போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கட் விடுத்துள்ள அறிவித்தல்...


இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெறவுள்ள இலங்கை அவுஸ்ரேலியா ஒருநாள் போட்டிக்குக்கான சகல டிக்கட்டுகளும்  விற்றுதீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய போட்டிக்கு மைதான நுழைவாயிலில் டிக்கட்களை கொள்வனவு செய்யமுடியாது எனவும் அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.
இன்றைய இலங்கை அவுஸ்ரேலியா போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கட் விடுத்துள்ள அறிவித்தல்... இன்றைய இலங்கை அவுஸ்ரேலியா போட்டி தொடர்பில் இலங்கை கிரிக்கட் விடுத்துள்ள அறிவித்தல்... Reviewed by Madawala News on 8/21/2016 09:09:00 AM Rating: 5