பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களின் அனுசரனையில் கம்பளையில் இடம்பெற்ற இலவச கருத்தரங்கு ...


இவ்வருடம் 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று கம்பளை மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களின் பூரண அனுரனையில் இடம்பெற்ற இந்த இலவச கருத்தரங்கை அவர் சார்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார்  ஆரம்பித்து வைத்தார்.

கம்பளை கல்வி வலயத்துக்கு உற்பட்ட மாணவ மாணவிகள் பலர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களின் அனுசரனையில் கம்பளையில் இடம்பெற்ற இலவச கருத்தரங்கு ... பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்களின் அனுசரனையில் கம்பளையில்  இடம்பெற்ற இலவச கருத்தரங்கு ... Reviewed by Madawala News on 8/14/2016 09:06:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.