Oceas

உங்கள் உதவியை நாடும் மொரட்டுவை பிரதேசவாசிகள்


மொரட்டுவை பஸ்நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரை அடையாளம் காண பிரதேசவாசிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதாக மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த சகோதர் நாஸிர் மடவளை நியுஸுக்கு குறிப்பிடார்.

சமூன் என பிரதேசவாசிகளால் அழைக்கப்படும் இப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் சகோ நாஸிர் அவர்களை 0773 86 2774 இலக்கங்களுள் தொடர்புகொள்ளவும்..
உங்கள் உதவியை நாடும் மொரட்டுவை பிரதேசவாசிகள் உங்கள் உதவியை நாடும் மொரட்டுவை பிரதேசவாசிகள் Reviewed by Madawala News on 8/14/2016 11:24:00 AM Rating: 5